• Call Contact
  • Help Help
Cart
 

தமிழ் மொழியில் வாடிக்கையாளர் சேவை

ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் மற்றும் ஸ்வீடிஷ் போன்ற பன்மொழிகளில் இங்கு தரமான சேவை வழங்கப்படும்.

மின்னஞ்சல்

நீங்கள்   க்கு மின்னஞ்சலை அனுப்பலாம். தமிழில் மின்னஞ்சல் அனுப்ப விரும்புவோர், 'தமிழ்' என்று மின்னஞ்சல் பொருளில் குறிப்பிடவும்.

தொலைபேசி

தமிழில் உரையாடுவதற்கு நீங்கள் +65 6284 4653 எண்ணின் வழி எங்களை தொடர்பு கொள்ளலாம்.

பொன் சில்லறை கடை

எங்களின் கடை சிங்கப்பூர், 45 நியூ ப்ரிட்ஜ் சாலையில் அமைந்துள்ளது. நாங்கள் தமிழில் சேவை அளிப்போம்.

We use cookies to enhance the user experience, analyse traffic and handle essential functionality. By using our website, you accept that cookies are used. Learn more in our Privacy Policy.